புதுச்சேரியில் காவலர் பயிற்சி முகாமில் 30 காவலர்களுக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் காவலர் பயிற்சி முகாமில் 30 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டத்தையடுத்து பயிற்சி காவலர்கள் 30 பேருக்கு முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.