கொழும்பு: காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias