சென்னை: நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்து ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கண்டனம் தெரிவித்தார். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் முறையிட்டு இருக்கலாம் என அவர் கூறினார்
