கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 83,000 கனஅடியாக உயர்வு…

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 83,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.