சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ ஒரே நாளில் ரூ.720 உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: மல்லிகைப் பூ ஒரே நாளில் ரூ.720 விலை உயர்ந்து ரூ.2380-க்கு விற்பனையாகிறது. நாளை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் சத்தியமங்கலம் மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. சம்பங்கி, அரளி உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.