பவானியில் காவிரி கரையோரத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி கரையோரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தன் பட்டறை. காவேரி வீதி, செம்படவர் வீதி, பசுவேஷ்வரர் வீதியில் தண்ணீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.