வவுனியா சிறையிலுள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: வவுனியா சிறையிலுள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 21ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் விடுவிக்க நீதிமன்றம் ஆணையிட்டது. விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 6 மாதம் சிறை என எச்சரிக்கை விடுத்தது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.