ஆக.7ல் உருவாகிறது புதிய காற்றழுத்தம்

டெல்லி: வங்கக்கடலில் ஆக.7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.