சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து, ரூ.4,893-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து, ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/1660105868_DailyTamil_News_8_10_2022_779309.jpg)