கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias