சென்னை: ரஜினியை ஒரு கருவியாக வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கிண்டி ராஜபவன் ஆர்.எஸ்.எஸ். மையமாக விளங்குகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பீகாரில் நிதிஷ்குமார் விழித்துக்கொண்டார், இதை ஒரு நெருப்பு பொறியாக பார்க்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.