சதுப்புநில காடுகளில் ஒரு சாகசப் பயணம்… `கெத்து' காட்டிய புதுச்சேரி மாணவிகள்! | Photo Album August 11, 2022 by விகடன் மாங்ரோவ் காடுகளில் பயணத்துக்காக பிரத்யோக பூட்ஸ்களுடன் தயாராக இருக்கும் மாணவிகள் சதுப்புநில பகுதிகளில் பயணத்தின் போது அகழியில் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்புடன் செல்ல மாணவிகளுக்கு மர கைத்தடிகள் வழங்கப்பட்டது. படகுகள் வழியாக மாணவிகள் மாங்ரோவ் காட்டுப் பகுதிதிக்கு வந்திறங்கினர். சதுப்புநில பகுதியில் பயணத்தின் போது பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ‘வில்ஸ் பாய்ஸ்’ குழுவினர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர் மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே செல்கின்றனர் சேற்றில் சிக்கிய மாணவிகளை மீட்க தயாராக இருக்கும் பாதுகாப்பு குழுவினர் சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம் சேற்றில் சிக்கிய பூட்ஸ்களை சேற்றிலிருந்து வெளியே எடுக்க கைத்தடிகள் மட்டுமே பயன்பட்டது. சேற்றில் சிக்கிய பூட்ஸ்களை சேற்றிலிருந்து வெளியே எடுக்க கைத்தடிகள் மட்டுமே பயன்பட்டது. அட்டைப்பூச்சிகள் மிகுந்த பகுதியில் தைரியமாக பயணம் மேற்கொண்ட மாணவிகள் மாணவிகளுடன் சேர்ந்து கல்லூரி பேராசிரியையும் சதுப்பு நிலத்தில் பயணித்தார் மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே நீண்ட தூர பயணம் சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாங்ரோவ் மரங்களின் வேர்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் பாதுகாப்பன பயணத்தில் மாணவிகள் சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம் சதுப்புநில பகுதியில் பயணத்தின்போது மாணவிகள் கொண்டுச் சென்ற கைத்தடிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம் சேறும் சகதியும் மிகுந்த இடத்தில் மாணவிகளின் பயணம் மாங்ரோவ் காட்டின் மறு பகுதியை அடைந்த மாணவிகள் வனத்தை விட்டு வெளியேறுகின்றனர் சாகச பயணத்தை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் படகு மூலம் துறைமுகப் பகுதிக்கு திரும்பும் மாணவிகள் Source link