புதுடில்லி: தலைநகர் டில்லியில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு இந்த விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இன்று(ஆக.,11) முதல் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: தலைநகர் டில்லியில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்