அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:
திமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து 315% சேர்ந்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு 26 சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.