ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம்…

கோவை: ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது . செல்வகுமாரின் நிறுவனத்தில் 140 பேர் ரூபாய் 5 கோடி முதலீடு செய்த நிலையில் மோசடி நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.