குஜராத்தில் கார் மோதி 6 பேர் பலி| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். ஆனந்த் மாவட்டத்தில் ஜோசித்ரா தாலுகாவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றதில் ஆட்டோ மற்றும் பைக் மீது மோதியது. இதில் காரில் சென்ற 4 பேர் பைக்கில் சென்ற 2 பேர் இறந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.