லண்டன் :’பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட துவங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.
இதையடுத்து பிரிட்டன் அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பம் காரணமாக முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம். இந்நிலையில் பிரிட்டனில் தெற்கு, தென்மேற்கு, மத்திய பிரிட்டன் பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதிகளாகவும், லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
லண்டன் :’பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்