புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கடந்த 10ம் தேதி துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் ரூ.10,696 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.280 கோடி அதிகமாகும். இதனைடுத்து புதுச்சேரி சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கடந்த 10ம் தேதி துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் கூட்டத்தொடர் காலவரையின்றி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்