சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 610 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று 425 சிறப்பு பேருந்துகளும் நாளை 185 சிறப்பு பேருந்துகளும், விடுமுறை முடிந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.