கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்துக்கு நியாயம் கேட்டு விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias