புதுச்சேரி: சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா விமர்சையாக நடந்தது.முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்து வருகிறது. முக்கிய உற்சவமான செடல் திருவிழா நேற்று காலை, கரகம் அலங்கரித்தலுடன் துவங்கியது. மதியம் 12 மணிக்கு, கூழ் வார்த்தலும், மாலை 6.30 மணிக்கு பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து செடல் விழாவும் நடந்தது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு, அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஆனந்து, திரவுபதியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், விழா குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி: சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா விமர்சையாக நடந்தது.முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்