சென்னை: சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் கொள்ளை தொடர்பாக 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள நகைகளை வங்கி ஊழியரே கொள்ளயடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias