சோனியாவுக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு மீண்டும் கோவிட் உறுதியாகி உள்ளது. அவரது மகள் பிரியங்காவிற்கு ஏற்கனவே கோவிட் உறுதியான நிலையில் தற்போது சோனியாவுக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், கோவிட்டால் பாதிக்கப்பட்ட சோனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.