தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
