புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த ‘ஜெய்ஷ் – இ – முகமது’ பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடை விதித்ததை இந்தியா கண்டித்துள்ளது.
இதுகுறித்து, நம் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான அப்துல் ரப் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் பரிந்துரை செய்தன.ஆனால், நம் அண்டை நாடான சீனா இந்த பரிந்துரைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது வன்மையான கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த ‘ஜெய்ஷ் – இ – முகமது’ பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்