சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
