எகிப்து: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளர். தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனையில் ஈடுபட்ட போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்சார கசிவே காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
