”அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களையும் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்” என, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசினார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திருமிற்றக்கோடு குடும்ப சுகாதார மையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் துவக்கி வைத்தார்.பின்னர், அவர் பேசுகையில்,”இக்கட்டடம், 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசின் சுகாதார திட்டங்களில் ஒன்றான மக்கள் நல திட்டத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், அதை விரிவு படுத்தவுள்ளோம். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களையும், குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்,” என்றார்.
”அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களையும் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்” என, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசினார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்