லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் டிரக்கும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு லோடு ஏற்றி வந்த டிரக் மீது எதிர்திசையில் 18 பேருடன் வந்த பஸ் மோதியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் டிரக்கும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு லோடு ஏற்றி வந்த டிரக் மீது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்