சென்னை: வரும் 17-ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் அகியோரையும் முதலமைச்சர் சந்திப்பர் என்று கூறியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர், துணை தலைவர் ஆகியோரை மரியாதையை நிமித்தமாக முதலமைச்சர் சந்திப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
