சென்னை:
தமிழ்
சினிமாவில்
உச்ச
நட்சத்திரமாக
ஜொலித்து
கொண்டிருக்கிறார்
சூப்பர்
ஸ்டார்
ரஜினிகாந்த்.
தமிழ்
சினிமா
மட்டுமின்றி
இந்தியத்
திரையுலகத்திற்கும்
தனி
அடையாளமாக
காணப்படுகிறார்.
சாதாரண
பஸ்
கண்டக்டராக
இருந்து
இன்று
தமிழ்
சினிமாவின்
நிரந்தர
சூப்பர்
ஸ்டாராக
கலக்கி
வருகிறார்.
ஆபூர்வங்கள்
நிறைந்த
ரஜினிகாந்த்
திரைத்துறை
எத்தனையோ
கலைஞர்களை
ரசிகர்களுக்காக
திரையில்
விருந்தாக்கியுள்ளது,
ஆனால்,
ஒருசிலரை
மட்டுமே
சினிமாவின்
தனிப்
பிரபஞ்சமாக
அடையாளம்
கொடுத்தது.
அதுவெறும்
அதிர்ஷ்டத்தால்
மட்டும்
கிடைப்பது
அல்ல.
மாறாக
தன்னம்பிக்கையும்
வெற்றி
பெற்றே
ஆகவேண்டும்
என்ற
வைராக்கியமும்
நிறைந்தவர்களுக்கு
மட்டுமே
சாத்தியமானது.
திரையுலகில்
அப்படி
அபூர்வமாக
மலர்ந்தவர்
தான்
ரஜினிகாந்த்.
சூப்பர்
ஸ்டார்
அவதாரம்
இயக்குநர்
சிகரம்
பாலச்சந்தரால்
அறிமுகப்படுத்தப்பட்ட
ரஜினிக்கு,
ஆரம்பத்தில்
சிறுசிறு
வேடங்கள்
மட்டுமே
கிடைத்தன.
சில
படங்களில்
வில்லனாகவும்
நடித்திருந்தார்.
ஆனால்,
அவர்
செய்த
எல்லா
பாத்திரங்களிலும்,
ரஜினியின்
நடிப்பில்
ஒரு
நெருப்பு
இருந்தது.
ஸ்டைல்
என்ற
தனித்துவமான
அந்த
அக்னிச்
சிறகு,
ரசிகர்களை
வசீகரித்து
வளைத்துப்
போட்டுக்கொண்டது.
நாளடைவில்
ரஜினியை
சூப்பர்
ஸ்டாராக
கொண்டாடியது
தமிழ்த்
திரையுலகம்.
வசூலில்
சக்கரவர்த்தி
90களுக்குப்
பிறகு
தமிழ்
சினிமாவின்
வசூல்
மன்னனாக
ரஜினி
வலம்
வரத்
தொடங்கினார்.
துறுதுறுவென்ற
ஸ்டைலும்
ரஜினியின்
பஞ்ச்
வசனங்களும்,
சினிமாவில்
தனி
அடையாளமாகிப்
போனது.
கிடைத்த
எல்லா
வாய்ப்புகளையும்
தனது
வெற்றிக்கு
அஸ்திவாரமாக
அமைத்துக்கொண்ட
ரஜினி,
தமிழ்
சினிமாவையும்
வசூல்
மழையில்
நனைய
வைத்தார்.
ஃபேன்பாய்
சம்பவங்கள்
தமிழ்
சினிமாவின்
கேங்ஸ்டர்
படங்களுக்கான
பிரமாண்டத்தை
ரசிகர்களிடம்
கொண்டுபோய்
சேர்த்தது
ரஜினியாகத்தான்
இருக்க
முடியும்.
ஆரம்ப
காலங்களில்
ஆக்சன்
படங்களில்
நடித்திருந்தாலும்,
90களுக்குப்
பிறகு
தளபதி,
அண்ணாமலை,
பாட்ஷா
என
தரமான
ஃபேன்
சம்பவங்களை
அடுத்தடுத்து
கொடுத்து
அசரடித்தார்.
ரஜினியின்
படங்கள்
வெளியாகும்
நாட்கள்,
தமிழகமே
திருவிழாக்கோலம்
பூண்டுவிடும்
அளவுக்கு,
அவரை
ரசிகர்கள்
கொண்டாடித்
தீர்த்தனர்.
என்றும்
சூப்பர்
ஸ்டார்
47
வருடங்களாக
தமிழ்
சினிமாவை
ஆண்டுவரும்
ரஜினி
தமிழ்
தவிர,
தெலுங்கு,
கன்னடம்,
இந்தி
போன்ற
மொழிகளிலும்
படங்களில்
நடித்துள்ளார்.
ஆனால்,
தமிழ்
சினிமாவில்
அன்று
தொடங்கி
இன்றுவரை
அவர்
மட்டுமே
சூப்பர்
ஸ்டாராக
ஜொலித்து
வருகிறார்.
இப்போதும்
சிவாஜி,
பேட்ட,
தர்பார்,
கபாலி,
காலா
என
ரசிகர்களை
ஆக்கிரமித்து
வரும்
ரஜினிகாந்த்,
என்றைக்குமான
ஒரே
சூப்பர்
ஸ்டார்
என்றால்
அது
மிகையாகாது.