மதுரா : உத்தர பிரதேசத்தில், மாணவர்கள் தேர்வுகளில் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திரா உபாத்யாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கல்வியில் பண்டைய கலாசாரத்துடன் புதிய நவீன முன்னேற்றங்களை புதிய தேசிய கல்விக் கொள்கை அழகாக இணைக்கிறது. எனவே, நாட்டின் கல்விச்சூழலில் மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை இது ஏற்படுத்தும்.தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதை தடுக்க, லக்னோவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. அனைத்து தேர்வு மையங்களும் இந்த கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மதுரா : உத்தர பிரதேசத்தில், மாணவர்கள் தேர்வுகளில் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்