புதுடில்லி : ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதால் தடை விதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யாத பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதால், அவை மீண்டும் பெற தடை விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட இந்த தொண்டு நிறுவனங்கள், செப்., 1 முதல், மத்திய உள்துறை அமைச்சகத்தில், www.fcraonline.nic.in என்ற இணையதளம் வாயிலாக சீராய்வு மனு தாக்கல்செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதால் தடை விதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்