புதுக்கோட்டை: விராலிமலை லட்சுமணன்பட்டி கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் வராததால் மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். களமாவூர் ஊராட்சி செயலாளராக உள்ள சாமிநாதன் கூடுதல் பொறுப்பாக லட்சுமணன்பட்டியையும் கவனித்து வருகிறார். இன்று களமாவூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சாமிநாதன் பங்கேற்காததால் லட்சுமணன்பட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
