சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஓபிஎஸ் தந்து ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
