சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோரின் வழக்குகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias