டெல்லி; இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்தது. விதிகளை மீறி செயல்பட்டதாக ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. அக்டோபரில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை தொடரை இடமாற்றவும் முடிவு செய்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias