எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. மனைவி பெயரை மறந்த பிரசன்னா..செம ரியாக்ஷன் கொடுத்த சினேகா!

சென்னை:
பைவ்
ஸ்டார்
படத்தின்
மூலம்
தமிழ்
சினிமாவில்
அறிமுகமானவர்
நடிகர்
பிரசன்னா.

ரகசியமாய்
,காதல்
டாட்
காம்,
அழகிய
தீயே,
கஸ்தூரிமான்,
கண்ட
நாள்
முதல்
என்று
தொடர்ச்சியாக
பல
படங்களில்
நடித்து
வந்தார்.

2008
ஆம்
ஆண்டு
இவர்
நடித்த
அஞ்சாதே
திரைப்படம்
இவருக்கு
நல்ல
பெயரை
பெற்று
தந்தது.
நடிகர்
பிரசன்ன
தனக்கு
பிடித்த
நடிகை
குறித்த
விவரத்தை
கூறியுள்ளார்.

பல
தோல்விகள்
கொடுத்த
பிரசன்னா

பைவ்
ஸ்டார்
படத்தின்
மூலம்
அறிமுகமான
நடிகர்
பிரசன்னா,
தொடர்ந்து
பல
படங்கள்
நடித்து
வந்தார்.
2008
ஆம்
ஆண்டு
அஞ்சாதே
திரைப்படத்தின்
மூலம்
வில்லனாக
அறிமுகமானார்.
இந்த
படத்திற்காக
இவருக்கு
சிறந்த
வில்லனுக்கான
விருதும்
கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு
பல
படங்கள்
இவருக்கு
ஃலாப்
படங்கள்
ஆகவே
அமைந்தது.

துப்பறிவாளன் வெற்றி

துப்பறிவாளன்
வெற்றி

முரண்,
புலிவால்,
நேற்று
இன்று,
நிபுணன்
என்று
தொடர்ந்து
தோல்வி
படங்களாக
கொடுத்து
வந்த
பிரசன்னாவிற்கு,
துப்பறிவாளன்
திரைப்படம்
நல்ல
வரவேற்பை
கொடுத்தது.
துப்பறிவாளன்
படத்தில்
விஷால்
ஹீரோவாக
நடித்தார்,வில்லன்
கதாபாத்திரத்தில்
வினய்
மற்றும்
ஆண்ட்ரியா
நடித்திருந்தனர்
.
ஆக்ஷன்
திரில்லர்
படமாக
அமைந்திருந்த
துப்புரவாளன்
திரைப்படத்தை
எழுதி,
இயக்கியவர்
மிஷ்கின்.
தற்போது
துப்பறிவாளன்
பாகம்
இரண்டில்
நடித்து
வருகிறார்
நடிகர்
பிரசன்னா
என்பது
குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கத்தில் வெற்றி

மிஷ்கின்
இயக்கத்தில்
வெற்றி

அஞ்சாதே
படத்தில்
நரேன்,
அஜ்மல்
முன்னணி
கதாபாத்திரத்தில்
நடித்திருந்தனர்.
அதில்
வில்லனாக
நடித்தவர்
பிரசன்னா,
இவர்
நடித்த
அஞ்சாதே
திரைப்படம்
வெற்றிக்கு
பிறகு
துணை
கதாபாத்திரத்திலும்
நடிக்க
துவங்கினார்
நடிகர்
பிரசன்னா.
மிஷ்கின்
இயக்கத்தில்
இவர்
நடித்த
அஞ்சாதே
மற்றும்
துப்பறிவாளன்
படங்கள்
சூப்பர்
ஹிட்
ஆனதும்
குறிப்பிடத்தக்கது.

பிரசன்னா சினேகா ஜோடி

பிரசன்னா
சினேகா
ஜோடி

2002
ஆம்
ஆண்டு
நடிகை
சினேகாவை
திருமணம்
செய்து
கொண்ட
பிரசன்னாவுக்கு
தற்போது
2
குழந்தைகளும்
உள்ளனர்.
சமூகவலைத்தளத்தில்
எப்போதும்
ஆக்ட்டிவாக
இருக்கக்கூடிய
இந்த
ஜோடி,
அடிக்கடி
குடும்பத்துடன்
சேர்ந்து
பல
புகைப்படங்களை
வெளியிட்டு
வருவார்கள்.
இந்நிலையில்
நடிகர்
பிரசன்னாவிடம்
உங்களுக்கு
பிடித்த
நடிகை
யார்
என்று
கேட்ட
கேள்விக்கு
தனக்கு
பிடித்த
நடிகை
தமன்னா
என்று
ஓப்பனாக
கூறியுள்ளார்.
இதை
கேட்ட
சினேகா
செம
ஷாக்காகி
அடப்பாவி
என்று
கூறியுள்ளார்.
சினேகாவும்
ஒரு
நடிகை
என்பதால்
தனது
பெயரை
கூறுவார்
என்று
எதிர்பார்த்த
நிலையில்
தமன்னா
என்று
கூறி
அனைவர்க்கும்
ஷாக்
கொடுத்துள்ளார்
பிரசன்னா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.