மும்பை
:
பிரபல
பாலிவுட்
நடிகையான
பிபாசா
பாசு
தமிழ்,
தெலுங்கு,
பெங்காலி,
ஆங்கிலம்
உள்ளிட்ட
பல
மொழிகளில்
நடித்துள்ளார்.
பல
படங்களில்
அயிட்டம்
சாங்கிற்கு
ஆடியே
ஏராளமான
ரசிகர்களை
பெற்றுள்ளார்.
இந்தியில்
அஜ்னபீ
என்ற
படத்தின்
மூலம்
நடிகையாக
அறிமுகமான
பிபாசா,
தமிழில்
விஜய்
நடித்த
சச்சின்
படத்தில்
நடித்திருந்தார்.
2015
ம்
ஆண்டு
அலோன்
என்ற
படத்தில்
கடைசியாக
நடித்தார்.
தினோ
மோரியா,
ஜான்
ஆப்ரகாம்
போன்ற
நடிகர்களுடன்
ரிலேஷன்ஷிப்பில்
இருந்த
பிபாசா,
அலோன்
படத்தில்
நடித்த
போது
தன்னுடன்
நடித்த
கரன்
சிங்
க்ரோவர்
மீது
காதல்
வசப்பட்டார்.
பிறகு
2016
ம்
ஆண்டு
ஏப்ரல்
மாதம்
இருவரும்
திருமணம்
செய்து
கொண்டனர்.
கர்ப்பத்தை
அறிவித்த
பிபாசா
பாசு
திருமணத்திற்கு
பிறகு
படங்களில்
நடிப்பதை
நிறுத்திய
பிபாசா,
சமீபத்தில்
வெப்சீரிஸ்
மூலம்
ரீஎன்ட்ரி
கொடுத்தார்.இதற்கிடையில்
பிபாசா
கர்ப்பமாக
இருப்பதாக
பல
முறை
வதந்தி
பரவியது.
ஆனால்
தற்போது
உண்மையாகவே
அவர்
கர்ப்பமாக
இருப்பதை
அழகிய
போட்டோஷுட்
மூலம்
அறிவித்துள்ளார்.
கணவருடன்
கவர்ச்சி
போட்டோஷுட்
வெள்ளை
நிற
சட்டை
மட்டும்
அணிந்து,
அதிலும்
ஒரு
பட்டனை
தவிர
மற்ற
பட்டன்களை
கழற்றி
விட்டு,
பெரிய
வயிறு
தெரியும்படி
கணவருடன்
சேர்ந்து
கவர்ச்சிகரமாக
கர்ப்பகால
போட்டோஷுட்
நடத்தி
உள்ளார்
பிபாசா
பாசு.
அதோடு
தனது
கர்ப்பத்தை
அறிவிக்கும்
வகையில்,
ஒரு
புதிய
நேரம்,
ஒரு
புதிய
கட்டம்,
ஒரு
புதிய
ஒளி
நமது
வாழ்க்கையில்
படர்ந்து
மற்றொரு
தனித்துவமான
நிழலை
சேர்க்கிறது.
மூவராக
போகிறோம்
நாம்
முன்பு
இருந்ததை
விட
நம்மை
இன்னும்
கொஞ்சம்
முழுமையாக்குகிறது.
நாங்கள்
இந்த
வாழ்க்கையைத்
தனித்தனியாகத்
தொடங்கினோம்,
பின்னர்
நாங்கள்
ஒருவரையொருவர்
சந்தித்தோம்,
அதிலிருந்து
நாங்கள்
இருவரும்.
இருவர்
மீது
மட்டும்
அதிக
அன்பு,
பார்ப்பதற்கு
கொஞ்சம்
அநியாயமாகத்
தோன்றியது…மிக
விரைவில்,
இரண்டு
பேராக
இருந்த
நாம்
இப்போது
மூவராக
போகிறோம்.
அன்பின்
வெளிப்பாடு
“எங்கள்
அன்பின்
வெளிப்பாடாக
ஒரு
படைப்பு,
எங்கள்
குழந்தை
விரைவில்
எங்கள்
மகிழ்ச்சியை
சேர்க்கும்.
உங்கள்
அனைவருக்கும்
நன்றி,
உங்கள்
நிபந்தனையற்ற
அன்பு,
உங்கள்
பிரார்த்தனைகள்
மற்றும்
நல்வாழ்த்துக்களுக்கு
நன்றி.
அவை
எப்போதும்
எங்களின்
ஒரு
பகுதியாக
இருக்கும்.
எங்கள்
வாழ்க்கையின்
ஒரு
பகுதியாக
இருப்பதற்கும்,
மற்றொரு
அழகான
வாழ்க்கையை
எங்களுடன்
வெளிப்படுத்தியதற்கும்
நன்றி,
எங்கள்
குழந்தை.
துர்கா
துர்கா,”என
குறிப்பிட்டுள்ளார்
பிபாசா
பாசு.
குவியும்
வாழ்த்துக்கள்
பிளாக்
பேக்கிரவுண்டில்,
தனது
பெரிய
வயிறு
தெரியும்
வகையில்
பிபாசா
கவர்ச்சி
போஸ்
கொடுக்க,
அவரின்
வயிற்றில்
கரண்
சிங்
முத்தமிடுவது
போன்ற
போட்டோக்கள்
ரசிகர்களிடம்
வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்த
தம்பதிக்கு
வாழ்த்துக்கள்
குவிந்து
வருகிறது.