சென்னை: சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias