கோவை: சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கிக் கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி கொள்ளையில் பிடிபடாமல் இருந்த கொள்ளையர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் விரைந்திருந்தனர்.
