இளவரசர் குடும்பம் என்றாலே பகட்டான வாழ்கை முறை தான். இதில் எந்த நாட்டு இளவரசருக்கும் வேறுபாடு இல்லை. அனால் துபாய் இளவரசர் சர்வ சாதரணமாக லண்டன் சாலையில் ஜாலியாக உலா வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.
ஐக்கிய அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும். இவர் லண்டன் வீதிகளில் உலவும் புகைப்படம் இணையத்தில் பரவியதில் புகைப்படம் இணையத்தில் பரவி வைரல்
ஐக்கிய அமீரகம் உலகிலுள்ள செல்வச் செழிப்புள்ளநாடாகும். இங்குள்ள மக்கள் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கும் நிலையில், இந்த நாட்டை ஆளும் மன்னர் குடும்பத்தின் வசதி நிலையை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. அத்தனை செல்வச் செழிப்பில்வாழும் ஐக்கிய அரபு . நாடுகளின் இளவரசர்ஷேஜ் ஹம்தன் தன் அரசக் குடும்ப பாரம்பரியத்தைஒதுக்கி சாதாரண மக்களைப் போல்உலா வருவதை கண்டு மக்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தன் குடும்பத்தினருடன்லண்டன் சென்றுள்ள ஷேக் ஹம்தன் அங்குள்ள வீதிகளில்சுற்றியும், அந்த நாட்டு ரயில்களில் பயணிக்கும்போது, எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தை செம வைரலாகி வருகிறது.
இவரை இன்ஸ்டாவில் சுமார் 14 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
இத்தகைய செயல்களை கண்டு மக்கள் துபாய் இளவரசரை பாராட்டி வருகின்றனர்.