மதுரை; மதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் கைதான 3 பெண்களை 30 வரை சிறையில் அடைக்க உத்தரவு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பெண்களை மதுரை மாவட்ட 6-வது குற்றவியல் நீதிபதி சாந்தகுமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
