சென்னை: அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். மேலும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற எண்ணம் கொண்ட தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
