புதுடில்லி : நாட்டின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். நாட்டின் சுதந்திர தின விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹேர்ஸாக், கிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமாரோஸ் அதிபர் அஸாலி அசோவ்மானி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அவர்கள் அனைவருக்கும், தன் சமூகவலைதள பக்கம் வாயிலாக பிரதமர் நேற்று நன்றி தெரிவித்தார்.
புதுடில்லி : நாட்டின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.நாட்டின் சுதந்திர தின விழா நேற்று முன் தினம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்