ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,458,397 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 596,485,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 570,761,779 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,332 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
