பாங்காக்:இந்தியாவின் அண்டை நாடுகளில் நிகழும் மாற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடக்கும் இந்தியா – தாய்லாந்து கூட்டு கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாங்காக் சென்றுள்ளார்.அப்போது இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ”அண்டை நாடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் ஏதேனும் தாக்கம் ஏற்படுகிறதா என்பதில் எங்களுக்கும் ஆர்வம் உள்ளது. அதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார்.
பாங்காக்:இந்தியாவின் அண்டை நாடுகளில் நிகழும் மாற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்