சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளையர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias