டெல்லி: திமுக அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முரசொலி மாறனின் 89-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை அளித்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias