லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்காக ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவரே பிரிட்டன் பிரதமராக முடியும்.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் பிரிட்டனை சேர்ந்த லிஸ் ட்ரஸ் இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது.போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சுனக் நிதியமைச்சராகவும் லிஸ் ட்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.
ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்த ரிஷிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லிஸ் ட்ரஸ் முன்னிலை வகிக்கிறார். செப்.2ல் தேர்தல் நிறைவடைகிறது. அன்று இரவே முடிவு வெளியாகும்.
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்காக ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவரே பிரிட்டன் பிரதமராக முடியும். இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்